9 நாட்கள் அரையாண்டு விடுமுறை

69பார்த்தது
9 நாட்கள் அரையாண்டு விடுமுறை
வரும் டிச.23-ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதித்த மாவட்ட பள்ளிகள் உட்பட அனைத்து மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும் திட்டமிட்டபடி வரும் டிச.24 தொடங்கி ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை 9 நாட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நாளையுடன் தேர்வு நிறைவடைவதைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி