விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு

572பார்த்தது
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு
'ராட்சசன்' படத்திற்கு பிறகு இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு இணைந்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த அவர், வரும் 22ஆம் தேதி வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதனை தொடர்ந்து தமிழில் தனது 2ஆவது படமாக, மமிதா பைஜு இப்படத்தில் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி