அழகாபுரி சாலையில் அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மாற்றுத்திறனாளி மீது மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி பள்ளி
விருதுநகர் அருகே பவானி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பிரவீனா இவர் கடந்த 30 ஆம் தேதி பணியில் இருந்த பொழுது விருதுநகர் இருந்து அழகாபுரி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் சாலையில் காயத்துடன் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பிரவீனா இது குறித்து ஆபத்துர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் அங்கிருந்து காயமடைந்த அந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி இழந்தார் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி யார் அவர் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய நபர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.