குறைவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்

83பார்த்தது
குறைவான விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள்
இந்தியாவை விட குறைவான விலையில் 5 நாடுகளில் தங்கம் வாங்கலாம். இந்தோனேஷியாவில் கடந்த 12ஆம் தேதி நிலவரப்படி, 10 கிராம் 24 காரட் தங்கம், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ரூ.5,820 குறைவாகும். ஆப்ரிக்க நாடான மலாவியில், 10 கிராம் தங்கம் ரூ.5,670 என்ற அளவில் குறைவாகவே உள்ளது. ஹாங்காங்கில் ரூ.5,650, கம்போடியாவில் ரூ.5,640, துபாயில் ரூ.4,860 என்ற அளவில் இந்திய மதிப்பை விட குறைவாகவே கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி