சிக்ஸ் மழை பொழியும் இந்திய அணி வீரர்கள்

57பார்த்தது
சிக்ஸ் மழை பொழியும் இந்திய அணி வீரர்கள்
Emerging ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இந்தியா வாணவேடிக்கை காட்டுவதால், ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். இந்தியா 6 ஓவரில் 68 ரன்கள் குவித்துள்ளது. இதில் அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 62 ரன்கள் (5 SIX, 8 FOUR) என பறக்கவிட்டு 4 ரன்கள் மட்டும் ஓடி எடுத்தனர். குறிப்பாக, அப்பாஸ் அப்ரிடி வீசிய 6 ஓவரில் 4 4 6 6 1 4 என SIX, FOUR ஆக பறந்தது.

தொடர்புடைய செய்தி