கும்மி நடனம் ஆடிய தமிழிசை (வீடியோ)

56பார்த்தது
திருப்பூரில் நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் நடனம் ஆடியுள்ளார். பெருமாநல்லூரில் அழகு வள்ளி கும்மி கலைக்குழு சார்பில் சாதனை கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடினார். இந்நிகழ்ச்சியில், 7 மணி நேரம், 7 நிமிடம், 7 நொடிகள் மற்றும் 333 கலைஞர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து நடனமாடினர்.

நன்றி: தினகரன்

தொடர்புடைய செய்தி