வயநாடு இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

67பார்த்தது
வயநாடு இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு
கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்கும் நிலையில், அவரை எதிர்த்து நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி