வீட்டை தாக்கி சேதப்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு

77பார்த்தது
பரளச்சி பகுதியில் வீட்டை தாக்கி சேதப்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பரளச்சி பகுதியைச் சார்ந்தவர் சித்ராதேவி இவருடைய கணவரின் தம்பியான தம்பிராஜ் என்பவர் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது இதை அடுத்து தம்பி ராஜ் மதுபோதையில் சித்ராதேவியின் வீட்டிற்கு வந்தவர் ஜன்னலை அடித்து உடைத்துக் கொண்டு இருந்ததாகவும் தட்டி கேட்ட சித்ரா தேவியை தர குறைவாக பேசி மன உளச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது இது குறித்து அந்த பெண் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி