லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அதிகரிக்கும் உயிர் பலி (வீடியோ)

74பார்த்தது
இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. ஈரான் ஆதரவு ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேலின் 12 போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்கலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 700-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என லெபானான் அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி