9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையை அளிக்க கோரிக்கை

72பார்த்தது
9 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையை அளிக்க கோரிக்கை
செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை உடன் காலாண்டு தேர்வானது நிறைவடைகிறது அதனை தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறையானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனி, ஞாயிறு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என பார்த்தால் 2 நாட்கள்மட்டும் தான் காலாண்டு விடுமுறை. எனவே, அக்டோபர் 7ம் தேதி வரை விடுமுறை விடவேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி