ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மாசி பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசி மாதஅமாவாசையை முன்னிட்டு இன்று காலை முதல் திரளான கூட்டம் வந்தனர். மேலும் மலை மீது நடைப்பெறும் அமாவாசை பூஜையில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டனர்.