சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் கைது

73பார்த்தது
சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் கைது
போலீசாரை தாக்கிய சீமான் வீட்டு காவலாளி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வந்த காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக காவலாளி அமுல்ராஜ், சம்மனை கிழித்ததாக உதவியாளர் சுபாகரை போலீசார் கைது செய்தனர். காவலாளி அமுல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி