உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் பேருந்து மற்றும் ரயிலில் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணிக்க வேண்டாம் என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அதிக குளிர் காற்று காரணமாக முக வாதம் வர வாய்ப்புள்ளதாகவும், கண், உதடு, கண்ணம் பிளவு, பிதுங்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம் என கூறியுள்ளார். அதே போல் அதிக குளிர்ந்த நீர், கூல்டிரிங்க்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.