PAK vs BAN: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

55பார்த்தது
PAK vs BAN: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்று (பிப்.,27) ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டி எத்தனை ஓவர்கள் நடைபெறும், எத்தனை நேரம் நடைபெறும் என்பது குறித்த அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டன. எனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் கடைசி ஆட்டமாகும்.

தொடர்புடைய செய்தி