மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

62பார்த்தது
தொட்டியபட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சார்ந்தவர் முருகன் வயது 37 இவர் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும் இவர் தொட்டியபட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அவருடைய சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி