+2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ல் தொடக்கம்

53பார்த்தது
+2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ல் தொடக்கம்
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி இன்று (மார்ச் 25ஆம் தேதி) வரை நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்விற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை மே 9ஆம் தேதி வெளியிடுவதற்கு அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி