ஒரு கண்ணை திறந்து கொண்டு உறங்கும் டால்பின்கள்

80பார்த்தது
ஒரு கண்ணை திறந்து கொண்டு உறங்கும் டால்பின்கள்
டால்பின் தூங்கும் போது ஒரு கண்களை திறந்து கொண்டு மற்றொரு கண்களை மூடி கொண்டு தூங்கும். டால்பின்கள் 2 கண்களையும் மூடி உறங்கினால் அது மூச்சு திணறி இறந்து விடும். ஏனென்றால் நம் மூளை போன்று அவற்றின் மூளை தன்னிச்சையாக செயல்படாது. அப்படியே 2 கண்களை மூடினால் மூளை செயலிழந்து விடும். அதனால் இது தூங்கும் பொழுது மூளையின் ஒரு பகுதியை மட்டுமே தூங்க அனுமதிக்கும் வலது மூளை உறங்கினால் இடது கண் திறந்திருக்கும் இது போன்றுதான் கண்களை மாற்றி மாற்றி தூங்கும்.

தொடர்புடைய செய்தி