சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள்

76பார்த்தது
சுனிதா வில்லியம்ஸ் செய்த சாதனைகள்
* 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
* 2006ம் ஆண்டு டிசம்பர் 5ந் தேதி முதன்முதலாக விண்வெளிக்கு சென்ற சுனிதா 29 மணி நேரம் விண்நடை மேற்கொண்டு, சாதனை படைத்தார். இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடை இதுவாகும்.
* இதுவரை விண்வெளி வீரர், வீராங்கனைகள் அதிகபட்சமாக வெவ்வேறு விண்கலங்களில் மட்டுமே பயணம் செய்துள்ளனர். ஆனால், சுனிதா ஸ்பேஸ் ஷட்டில், சோயூஸ், போயிங் ஸ்டார்லைனர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஆகிய வெவ்வேறு விண்கலங்களில் பயணம் செய்த அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி