விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தானியங்கி மழை மாணிகள்

82பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் 12 இடங்களில் தற்போது மழை மாணிகள் செயல் பட்டு வருவதாகவும், இதில் ஏற்படும் காலதாமதம் அறிவியல் பூர்வமான வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிதாக 43 தானியங்கி மலை மானியங்களும் இரண்டு தானியங்கி வானிலை மையங்களும் தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மையின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மார்ச் 1 முதல் கட்டுமான பணிகள் துவங்க இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி