கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை

70பார்த்தது
கள்ளக்காதல்: கணவனை கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை
கடந்த 2013ம் ஆண்டு ஓசூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக கணவரைக் கொலை செய்து, மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாபு (38) என்பவர் கொல்லப்பட்ட நிலையில், கைதான அவரது மனைவி சுதா (41), அவரின் காதலர் வெங்கடாஜலபதி (45) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த முனியப்பன் (45) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி