சிவகாசியில் முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கிய கட்சி நிர்வாகிகள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் வரும் பிப்ரவரி 24ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக
பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக, சிவகாசி பாவடித்தோப்பு திடலில் நடைபெறும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான
அழைப்பிதழை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி வழங்கினர். மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.