விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகர் காவல் நிலைய சார்ப்பு ஆய்வாளர் அப்துல் காதர் வெம்பக்கோட்டை சாலையில் ரோந்து பணியில் இருந்த போது பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலில் சம்பவ இடத்திற்கு சென்று
அங்கிருந்த குடோனை சோதனை செய்தார். அப்போது அங்கு வெள்ளை கலர் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட எழுநூற்றி ஐம்பது பாக்கெட்டு கணேஷ், கூல் லிப் ஆகிய
வற்றை பறிமுதல் செய்து. அங்கிருந்த சுந்தரமூர்த்தி அவரின் மனைவி ராமுத்தாய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.