ராஜபாளையம் திமுக சார்பில் இறுதி கட்ட பிரச்சாரம் ஊர்வலம்

61பார்த்தது
ராஜபாளையம் திமுக கழகம் சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார். சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். நகர் மன்ற தலைவர் பவித்ரஷியாம் கலந்து கொண்டு பெரிய மாரியம்மன் கோவில் இருந்து பஞ்சு மார்க்கெட் வரை 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்லமாக வந்து இறுதி கட்ட பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நகர செயலாளர் ராமமூர்த்தி. மணிகண்ட ராஜா. மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி