ராஜபாளையம் தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால். தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதுார், ராஜீவ்காந்தி நகர், இ. எஸ். ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர். புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தன்குளம், ஆகிய சுற்றுவட்டார பகுதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய
செயற்பொறியாளர் முத்துராஜ் அறிவித்துள்ளார்