சட்ட விரோதமாக மதுபானம் விற்பனைகள் செய்தவர் கைது

63பார்த்தது
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே
பஜார் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு மணிகண்டன் என்பவர் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனைக்கு வைத்திருந்ததே தெரியவந்தது தொடர்பாக 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்த பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி