விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா எம்.ரெட்டியாபட்டி பகுதியைச் சார்ந்தவர் விஜயா வயது 68 உடைய கணவர் சொக்கராஜா சொக்கராஜா தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் எம்.ரெட்டியாபட்டி மீனாட்சிபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சொக்கராஜா உயிரிழந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய சொக்கராஜாவின் மனைவி விஜயா அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.