வினேஷ் போகத் தோற்கடிக்கப்பட்டார் - மல்யுத்த வீரர் பஜ்ரங்.!

54பார்த்தது
வினேஷ் போகத் தோற்கடிக்கப்பட்டார் - மல்யுத்த வீரர் பஜ்ரங்.!
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் கடைசி போட்டி வரை சென்று பதக்கம் பெறும் சூழலில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒலிம்பிக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இது குறித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நீ தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளாய். நீ எப்போதும் எங்களுக்கு வெற்றியாளர் தான். நீ இந்தியாவின் மகள் அல்ல. இந்தியாவின் பெருமை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி