விவாகரத்து பெற்றதை கேக் வெட்டி கொண்டாடிய நபர்

62பார்த்தது
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மஞ்ஜீத் என்ற நபர், கடந்த 2020 ஆண்டு கோமல் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர்கள் திருமணம் செய்து 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது. ஆனால், திருமண உறவில் இருந்து பிரிந்த மஞ்சீத் தான் விவாகரத்து பெற்றதை ஊருக்கு தெரிவிக்கும் வகையில், மனைவியின் உருவ பொம்பையை வைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி