விழுப்புரம் பகுதியில் வாலிபர் தற்கொலை

71பார்த்தது
விழுப்புரம் பகுதியில் வாலிபர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மகன் சுந்தரமூர்த்தி (25), சுந்தரமூர்த்தி தீராத தலைவலியால் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்தவர் தனது வீட்டில் தூக்கி தற்கொலை செய்து கொண்டார்
இந்த சம்பவம் குறித்து நேற்று விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி