வீடியோ ஒன்றை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

69பார்த்தது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலருமான பழனி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 17) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவியர்கள் தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் எனவும், தங்களது குடும்பத்தில் உள்ளோரின் வாக்குகளை பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி