வீரர் தீரன் சின்னமலை பெற்ற வெற்றிகள்

81பார்த்தது
வீரர் தீரன் சின்னமலை பெற்ற வெற்றிகள்
கொங்கு பகுதியை சேர்த்த தீரன் சின்னமலை, வாள்பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து 3 போர்களில் வெற்றி கண்டார். 1801ஆம் ஆங்கிலேயர்களை பவானி காவிரிக் கரையில் எதிர்த்த அவர் வெற்றிக் கண்டார். 1802ஆம் ஆண்டில் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கி, 1803ஆம் ஆண்டில் அறச்சலூரில் உள்ள ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிக் கண்டார்.

தொடர்புடைய செய்தி