அயோத்தி ராமர் கோவிலில் நடந்த அதிசயம்

22662பார்த்தது
நாடு முழுவதும் ராம நவமி இன்று (ஏப்ரல் 17) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு முதல் முறையாக ராம நவமி கொண்டாடப்படும் நிகழ்வை சிறப்பாக மாற்றும் வகையில் சூரிய திலகம் நிகழ்வு நடைபெறுகிறது அறிவியலுடன், கட்டட அமைப்பை ஒருங்கிணைந்து, சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் இந்த ஒளி நான்கு நிமிடங்கள் (12.16 -12.21) விழும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி