ஊர்வலமாகச் சென்ற மார்வாடிப் பெண்களால் பரபரப்பு

28650பார்த்தது
திமுகவின் கட்சி வண்ணம் பொறித்த பலூன்களை கையில் பிடித்தபடி, மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூக வலைதளவாதிகள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்தியில் பேசி, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி