'தூக்கம்' என்பது மனிதனின் அடிப்படைத் தேவை: மும்பை உயர்நீதிமன்றம்

55பார்த்தது
'தூக்கம்' என்பது மனிதனின் அடிப்படைத் தேவை: மும்பை உயர்நீதிமன்றம்
தூக்கம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்றும், அதைத் தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய 'கால நேரங்களை' கவனிக்குமாறு அமலாக்க துறையை அது அறிவுறுத்தியது. தூங்க முடியாமல் போனால் மனநலப் பிரச்னைகள் ஏற்படும் என்றும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவில் விசாரணை நடத்தியதாக ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் பதிலளித்தது.

தொடர்புடைய செய்தி