துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தூக்கில் ஏறிய தீரன் சின்னமலை

50பார்த்தது
துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் தூக்கில் ஏறிய தீரன் சின்னமலை
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களை தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரருக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த தீரன் சின்னமலையயையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். அவர்களை சங்ககிரிகோட்டைக்கு கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள் கடந்த 1805ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார். அந்த மாவீரரின் வீரம் என்றும் வரலாற்றில் இடம்பெறும். அவரது 268 ஆவது பிறந்தநாளான இன்று (ஏப்ரல் 17) அவரது தீரத்தை நினைவுகூர்வோம்.

தொடர்புடைய செய்தி