தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

63பார்த்தது
தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று தீரன் சின்னமலையின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி