அதிமுக பொதுச்செயலாளர் விழுப்புரத்தில் பிரச்சாரம்

54பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி திடலில், அதிமுக விழுப்புரம் வேட்பாளர் பாக்கியராஜை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 14) அதிமுகவின் பொது செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய , கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி