வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி ஆய்வு

55பார்த்தது
வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி ஆய்வு
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கிலிருந்து, 75. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி