விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் துணை மின் நிலையத்தில், திங்கட்கிழமை (ஜூலை 29) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, புது கருவாச்சி, பழைய கருவாச்சி, வெள்ளையாம்பட்டு, சி. என். பாளையம், சாலவனூர், சங்கீதமங்கலம் , பணமலை பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.