முகையூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் ஊராட்சியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் இன்று (ஏப்ரல் 01) தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், சந்தோஷ், பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி