கண்டாச்சிபுரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

71பார்த்தது
கண்டாச்சிபுரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள, காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ. கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ். பில்ராம்பட்டு, பரனூர், காடகனூர், வி. சித்தாமூர், சி. மெய்யூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி