விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - அமீர்

81பார்த்தது
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - அமீர்
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்த செல்வந்தருக்கு அண்ணன் திருமா அவர்களின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அதனால், தானாகவே கட்சியிலிருந்து விலகிவிட்டார். எதுவாயினும் விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது நன்றே" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி