தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி

78பார்த்தது
தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி
பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன் (73) இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது நண்பரும் புல்லாங்குழல் கலைஞருமான ராகேஷ் சௌராசியா, "அவர் உடல்நிலை மோசமாக உள்ளது. தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் அவரது நிலைமை குறித்து கவலைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி