மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் பொன்முடி

81பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 29) வழங்கினார் இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி