மனம்பூண்டி ஊராட்சியில் விமர்சையாக நடைபெற்ற மண்டல பூஜை

61பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி ஊராட்சியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐய்யப்பன் சன்னிதியில் இன்று(டிச 22) மண்டல பூஜை விழாவை ஒட்டி ஐயப்பனுக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி