கற்றுகுட்டியை காப்பாற்ற காரை வழிமறித்த மாடுகள் (வீடியோ)

55பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் கன்றுக்குட்டியை காப்பாற்ற மாடுகள் காரை வழிமறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. சாலையில் சென்ற கார் ஒன்று கன்றுக்குட்டி மீது மோதி இழுத்து சென்றுள்ளது. இதனை கவனிக்காத ஓட்டுநர் 200 மீட்டர் தூரம் வரை அதனை இழுத்துச்சென்றுள்ளார். அப்போது அதனை கண்ட சில மாடுகள் வேகமாக வந்து காரை வழிமறித்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை ஒருபக்கமாக சாய்த்து கன்றுக்குட்டியை காப்பாற்றினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி