காட்டுப் பையூர்: சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

61பார்த்தது
திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் விசேஷ பூஜைகள் மற்றும் தியாகங்கள் நடத்தப்பட்டது. பின்பு காலை 10: 30 மணி அளவில் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் விழா விமர்சியாக நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி