தந்தை குமரி அனந்தனின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை

53பார்த்தது
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையில் தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத வீடியோ வெளியாகி காண்போர் மனதை உருகவைத்துள்ளது. 

நன்றி: PTTV

தொடர்புடைய செய்தி