அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3வது நாளாக ரெய்டு

59பார்த்தது
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் வீட்டில் 3வது நாளாக ரெய்டு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் இன்று (ஏப்., 09) தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்துகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள டிவிஹெச் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. அடையாறு காந்தி நகரில் உள்ள டிவிஹெச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி