இந்த வழக்கு பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா?

56பார்த்தது
இந்த வழக்கு பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா?
டாஸ்மாக் - அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, பொதுநலனுக்காகவா? அல்லது டாஸ்மாக் அதிகாரிகளுக்காகவா? தமிழக அரசு சட்ட நடைமுறையை ஏன் தவறாக பயன்படுத்துகிறது? இன்று காலையில் கூட சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை ஏன் எங்களுக்கு சொல்லவில்லை? என தொடர் கேள்விகளை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி